குறள் 121 — அடக்கம் உடைமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமைஆரிருள் உய்த்து விடும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
அடக்கம் அழியாத புகழைக் கொடுக்கும். அடங்காமை வாழ்வையே இருளாக்கி விடும்.
மூலம் · அச்சுப் பக்கம் 25 · ஸ்கேன் 58 · மூலமும் சான்றும்