குறள் 122 — அடக்கம் உடைமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்அதனினூஉங் கில்லை உயிர்க்கு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
மிக்க உறுதியுடன் காக்கப்படவேண்டியது அடக்கமாகும். அடக்கத்தைவிட ஆக்கம் தரக் கூடியது வேறொன்றும் இல்லை.
மூலம் · அச்சுப் பக்கம் 25 · ஸ்கேன் 58 · மூலமும் சான்றும்