குறள் 1206 — நினைந்தவர் புலம்பல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடியான்உற்றநாள் உள்ள உளேன்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நான் அவரோடு சேர்ந்திருந்த நாட்களை நினைத்துத்தான் உயிரோடு இருக்கிறேன்; வேறு எதை நினைத்து நான் உயிர்வாழ முடியும்?
மூலம் · அச்சுப் பக்கம் 246 · ஸ்கேன் 279 · மூலமும் சான்றும்