குறள் 1204 — நினைந்தவர் புலம்பல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத் தெந்நெஞ்சத்தோஒ உளரே அவர்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
என் நெஞ்சைவிட்டு நீங்காமல் என் காதலர் இருப்பது போல, அவர் நெஞ்சை விட்டு நீங்காமல் நான் இருக்கின்றேனா?
மூலம் · அச்சுப் பக்கம் 245 · ஸ்கேன் 278 · மூலமும் சான்றும்