இன்பத்துப்பால் · கற்பியல் · தனிப்படர் மிகுதி

குறள் 1200தனிப்படர் மிகுதி

திருவள்ளுவர் இயற்றிய குறள்

உறாஅர்க் குறுநோய் உரைப்பாய் கடலைச்செறாஅஅய் வாழிய நெஞ்சு.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

நெஞ்சமே! நீ வாழ்க! உன்னிடம் அன்பு இல்லாதவரிடம் உனது துன்பத்தைச் சொல்லி ஆறுதல் பெறுவதைக் காட்டிலும் கடலைத் தூர்ப்பது எளிதான வேலையாகும்.

மூலம் · அச்சுப் பக்கம் 244 · ஸ்கேன் 277 · மூலமும் சான்றும்