குறள் 1195 — தனிப்படர் மிகுதி
திருவள்ளுவர் இயற்றிய குறள்
நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோதாம்காதல் கொள்ளாக் கடை.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நான் விரும்பிக் காதல் கொள்வது போன்று அவர் என்னை விரும்பிக் காதல் கொள்ளா நிலையில் அவரால் எனக்கு என்ன இன்பம் கிடைக்கப் போகிறது?
மூலம் · அச்சுப் பக்கம் 243 · ஸ்கேன் 276 · மூலமும் சான்றும்