குறள் 1194 — தனிப்படர் மிகுதி
திருவள்ளுவர் இயற்றிய குறள்
வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்வீழப் படாஅர் எனின்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
விரும்பப்படாத நிலை ஏற்பட்டின், அந்தக் காதலர் நட்புணர்வு இல்லாதவராகவே கருதப்படுவார்.
மூலம் · அச்சுப் பக்கம் 243 · ஸ்கேன் 276 · மூலமும் சான்றும்