குறள் 1193 — தனிப்படர் மிகுதி
திருவள்ளுவர் இயற்றிய குறள்
வீழுநர் வீழப் படுவார்க் கமையுமேவாழுநம் என்னும் செருக்கு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
காதலன்பில் கட்டுண்டு பிரியாமல் இணைந்திருப்பவர்களுக்குத்தான் இன்புற்று வாழ்கிறோம் எனும் பெருமிதம் ஏற்படும்.
மூலம் · அச்சுப் பக்கம் 243 · ஸ்கேன் 276 · மூலமும் சான்றும்