குறள் 1185 — பசப்புறு பருவரல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
உவக்காணெம் காதலர் செல்வார் இவக்காணென்மேனி பசப்பூர் வது.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
என்னைப் பிரிந்து என் காதலர் சிறிது தொலைவுகூடச் செல்லவில்லை; அதற்குள்ளாக என் மேனியில் படர்ந்து விட்டதே பசலை நிறம்.
மூலம் · அச்சுப் பக்கம் 241 · ஸ்கேன் 274 · மூலமும் சான்றும்