குறள் 1184 — பசப்புறு பருவரல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
உள்ளுவன் மன்யான் உரைப்ப தவர்திறமால்கள்ளம் பிறவோ பசப்பு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
யான் நினைப்பதும், உரைப்பதும் அவரது நேர்மைத் திறன் பற்றியதாகவே இருக்கும்போது, என்னையறியாமலோ வேறு வழியிலோ இப்பசலை நிறம் வந்தது எப்படி?
மூலம் · அச்சுப் பக்கம் 241 · ஸ்கேன் 274 · மூலமும் சான்றும்