குறள் 1183 — பசப்புறு பருவரல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறாநோயும் பசலையும் தந்து.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
காதல் நோயையும், பசலை நிறத்தையும் கைம்மாறாகக் கொடுத்து விட்டு அவர் என் அழகையும், நாணத்தையும் எடுத்துக் கொண்டு பிரிந்து சென்றுவிட்டார்.
மூலம் · அச்சுப் பக்கம் 241 · ஸ்கேன் 274 · மூலமும் சான்றும்