குறள் 1181 — பசப்புறு பருவரல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்பண்பியார்க் குரைக்கோ பிற.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
என்னைப் பிரிந்து செல்வதற்கு என் காதலர்க்கு ஒப்புதல் அளித்துவிட்டேன்; ஆனால், இப்போது பிரிவுத் துன்பத்தால் என்னுடலில் பசலை படர்வதை, யாரிடம் போய்ச் சொல்வேன்?
மூலம் · அச்சுப் பக்கம் 241 · ஸ்கேன் 274 · மூலமும் சான்றும்