குறள் 1178 — கண் விதுப்பழிதல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்காணா தமைவில கண்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
என்னை அரவணைக்கும் எண்ணமின்றிக் காதலிக்க ஒருவர் இருக்கின்றார்; அவரைக் காணாமல் என் கண்களுக்கு அமைதியில்லையே!
மூலம் · அச்சுப் பக்கம் 240 · ஸ்கேன் 273 · மூலமும் சான்றும்