குறள் 1176 — கண் விதுப்பழிதல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்தாஅம் இதற்பட் டது.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஓ! என் காதல் நோய்க்குக் காரணமான கண்கள், என்னைப் போலவே வாடி வருந்துகின்றன. இது எனக்கு மகிழ்ச்சியே!
மூலம் · அச்சுப் பக்கம் 240 · ஸ்கேன் 273 · மூலமும் சான்றும்