குறள் 1171 — கண் விதுப்பழிதல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்தாங்காட்ட யாங்கண் டது.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
கண்கள் செய்த குற்றத்தால்தானே காதல் நோய் ஏற்பட்டது? அதே கண்கள் அந்தக் காதலரைக் காட்டுமாறு கேட்டு அழுவது ஏன்?
மூலம் · அச்சுப் பக்கம் 239 · ஸ்கேன் 272 · மூலமும் சான்றும்