குறள் 1172 — கண் விதுப்பழிதல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்பைதல் உழப்ப தெவன்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
விளைவுகளை உணராமல் மயங்கி நோக்கிய மைவிழிகள், இன்று, காதலரைப் பிரிந்ததால் துன்பமுறுவது தம்மால்தான் என அறியாமல் தவிப்பது ஏன்?
மூலம் · அச்சுப் பக்கம் 239 · ஸ்கேன் 272 · மூலமும் சான்றும்