அறத்துப்பால் · இல்லறவியல் · நடுவு நிலைமை

குறள் 117நடுவு நிலைமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

கெடுவாக வையாது உலகம் நடுவாகநன்றிக்கண் தங்கியான் தாழ்வு.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

நடுவுநிலைமை தவறாமல் அறவழியில் வாழ்கிற ஒருவருக்கு அதன் காரணமாகச் செல்வம் குவியாமல் வறுமை நிலை ஏற்பட்டுமேயானால் அவரை உலகம் போற்றுமே தவிரத் தாழ்வாகக் கருதாது.

மூலம் · அச்சுப் பக்கம் 24 · ஸ்கேன் 57 · மூலமும் சான்றும்