அறத்துப்பால் · இல்லறவியல் · நடுவு நிலைமை

குறள் 116நடுவு நிலைமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

கெடுவல்யான் என்ப தறிகதன் நெஞ்சம்நடுவொரீஇ அல்ல செயின்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

நடுவுநிலைமை தவறிச் செயல்படலாம் என்று ஒரு நினைப்பு ஒருவனுக்கு வந்து விடுமானால் அவன் கெட்டொழியப் போகிறான் என்று அவனுக்கே தெரிய வேண்டும்.

மூலம் · அச்சுப் பக்கம் 24 · ஸ்கேன் 57 · மூலமும் சான்றும்