குறள் 115 — நடுவு நிலைமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்கோடாமை சான்றோர்க் கணி.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஒருவருக்கு வாழ்வும், தாழ்வும் உலக இயற்கை; அந்த இரு நிலைமையிலும் நடுவுநிலையாக இருந்து உறுதி காட்டுவதே பெரியோர்க்கு அழகாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 23 · ஸ்கேன் 56 · மூலமும் சான்றும்