அறத்துப்பால் · இல்லறவியல் · நடுவு நிலைமை

குறள் 114நடுவு நிலைமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

தக்கார் தகவிலர் என்ப தவரவர்எச்சத்தாற் காணப் படும்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

ஒருவர் நேர்மையானவரா அல்லது நெறி தவறி, நீதி தவறி நடந்தவரா என்பது அவருக்குப் பின் எஞ்சி நிற்கப் போகும் புகழ்ச் சொல்லைக் கொண்டோ அல்லது பழிச் சொல்லைக் கொண்டோதான் நிர்ணயிக்கப்படும்.

மூலம் · அச்சுப் பக்கம் 23 · ஸ்கேன் 56 · மூலமும் சான்றும்