குறள் 113 — நடுவு நிலைமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தைஅன்றே யொழிய விடல்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நடுவுநிலை தவறுவதால் ஏற்படக்கூடிய பயன் நன்மையையே தரக் கூடியதாக இருந்தாலும், அந்தப் பயனைக் கைவிட்டு நடுவுநிலையைத்தான் கடைப்பிடிக்க வேண்டும்.
மூலம் · அச்சுப் பக்கம் 23 · ஸ்கேன் 56 · மூலமும் சான்றும்