அறத்துப்பால் · இல்லறவியல் · நடுவு நிலைமை

குறள் 112நடுவு நிலைமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றிஎச்சத்திற் கேமாப் புடைத்து.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

நடுவுநிலையாளனின் செல்வத்திற்கு அழிவில்லை; அது, வழிவழித் தலைமுறையினர்க்கும் பயன் அளிப்பதாகும்.

மூலம் · அச்சுப் பக்கம் 23 · ஸ்கேன் 56 · மூலமும் சான்றும்