குறள் 1169 — படர்மெலிந்து இரங்கல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள்நெடிய கழியும் இரா.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
இந்த இரவுகள் நீண்டுகொண்டே போவதுபோல் தோன்றும் கொடுமை இருக்கிறதே அது காதலரின் பிரிவால் ஏற்படும் கொடுமையைவிடப் பெரிதாக உள்ளது.
மூலம் · அச்சுப் பக்கம் 238 · ஸ்கேன் 271 · மூலமும் சான்றும்