இன்பத்துப்பால் · கற்பியல் · படர்மெலிந்து இரங்கல்

குறள் 1168படர்மெலிந்து இரங்கல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திராஎன்னல்ல தில்லை துணை.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

‘இரவே! உலகில் உள்ள எல்லா உயிர்களையும் நீ உறங்கச் செய்துவிட்டுப் பாவம் இப்போது என்னைத்தவிர வேறு துணையில்லாமல் இருக்கிறாய்.’

மூலம் · அச்சுப் பக்கம் 238 · ஸ்கேன் 271 · மூலமும் சான்றும்