குறள் 1167 — படர்மெலிந்து இரங்கல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்யாமத்தும் யானே உளேன்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நள்ளிரவிலும் என் துணையின்றி நான் மட்டுமே இருக்கிறேன்; அதனால், காதலின்பக் கடும் வெள்ளத்தில் நீந்தி, அதன் கரையைக் காண இயலாமல் கலங்குகிறேன்.
மூலம் · அச்சுப் பக்கம் 238 · ஸ்கேன் 271 · மூலமும் சான்றும்