குறள் 1166 — படர்மெலிந்து இரங்கல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்துன்பம் அதனிற் பெரிது.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
காதல் இன்பம் கடல் போன்றது. காதலர் பிரிவு ஏற்படுத்தும் துன்பமோ, கடலைவிடப் பெரியது.
மூலம் · அச்சுப் பக்கம் 238 · ஸ்கேன் 271 · மூலமும் சான்றும்