குறள் 1165 — படர்மெலிந்து இரங்கல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவுநட்பினுள் ஆற்று பவர்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நட்பாக இருக்கும்போதே பிரிவுத்துயரை நமக்குத் தரக் கூடியவர், பகைமை தோன்றினால் எப்படிப்பட்டவராய் இருப்பாரோ?
மூலம் · அச்சுப் பக்கம் 237 · ஸ்கேன் 270 · மூலமும் சான்றும்