இன்பத்துப்பால் · கற்பியல் · பிரிவு ஆற்றாமை

குறள் 1156பிரிவு ஆற்றாமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்நல்குவர் என்னும் நசை.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

போய் வருகிறேன் என்று கூறிப் பிரிகிற அளவுக்குக் கல்மனம் கொண்டவர் திரும்பி வந்து அன்பு காட்டுவார் என ஆவல் கொள்வது வீண்.

மூலம் · அச்சுப் பக்கம் 236 · ஸ்கேன் 269 · மூலமும் சான்றும்