குறள் 1154 — பிரிவு ஆற்றாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்தேறியார்க் குண்டோ தவறு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பிரிந்திடேன்; அஞ்சாதே எனச் சொல்லியவர் எனைப் பிரிந்து செல்வாரானால், அவர் சொன்னதை நம்பியது என்ன குற்றமிருக்க முடியும்?
மூலம் · அச்சுப் பக்கம் 235 · ஸ்கேன் 268 · மூலமும் சான்றும்