குறள் 1153 — பிரிவு ஆற்றாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்பிரிவோ ரிடத்துண்மை யான்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பிரிவுத் துன்பத்தை அறிந்துள்ள காதலரும் நம்மைப் பிரிந்து செல்ல நேரிடுவதால்; “பிரிந்திடேன்” என அவர் கூறுவதை உறுதி செய்திட இயலாது.
மூலம் · அச்சுப் பக்கம் 235 · ஸ்கேன் 268 · மூலமும் சான்றும்