குறள் 1150 — அலர் அறிவுறுத்தல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்கெளவை எடுக்குமிவ் வூர்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
யாம் விரும்புகின்றவாறு ஊரார் அலர் தூற்றுகின்றனர்; காதலரும் விரும்பினால் அதை ஒப்பக் கொள்வார்.
மூலம் · அச்சுப் பக்கம் 234 · ஸ்கேன் 267 · மூலமும் சான்றும்