இன்பத்துப்பால் · களவியல் · நாணுத் துறவுரைத்தல்

குறள் 1140நாணுத் துறவுரைத்தல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

யாம்கண்ணிற் காண நகுப அறிவில்லார்யாம்பட்ட தாம்படா ஆறு.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

காதல் நோயினால் வாடுவோரின் துன்பத்தை அனுபவித்தறியாதவர்கள்தான், அந்த நோயினால் வருந்துவோரைப் பார்த்து நகைப்பார்கள்.

மூலம் · அச்சுப் பக்கம் 232 · ஸ்கேன் 265 · மூலமும் சான்றும்