இன்பத்துப்பால் · களவியல் · நாணுத் துறவுரைத்தல்

குறள் 1139நாணுத் துறவுரைத்தல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

அறிகிலார் எல்லாரும் என்றேயென் காமம்மறுகின் மறுகும் மருண்டு.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

என்னைத் தவிர யாரும் அறியவில்லை என்பதற்காக என் காதல் தெருவில் பரவி மயங்கித் திரிகின்றது போலும்!

மூலம் · அச்சுப் பக்கம் 232 · ஸ்கேன் 265 · மூலமும் சான்றும்