குறள் 1138 — நாணுத் துறவுரைத்தல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
நிறையரியர் மன்னளியர் என்னாது காமம்மறையிறந்து மன்று படும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பாவம்; இவர், மனத்தில் உள்ளதை ஒளிக்கத் தெரியாதவர்; பரிதாபத்திற்குரியவர்; என்றெல்லாம் பார்க்காமல், ஊர் அறிய வெளிப்பட்டு விடக்கூடியது காதல்.
மூலம் · அச்சுப் பக்கம் 232 · ஸ்கேன் 265 · மூலமும் சான்றும்