குறள் 1133 — நாணுத் துறவுரைத்தல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்காமுற்றார் ஏறும் மடல்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நல்ல ஆண்மையையும், நாண உணர்வையும் முன்பு கொண்டிருந்த நான், இன்று அவற்றை மறந்து, காதலுக்காக மடலூர்வதை மேற்கொண்டுள்ளேன்.
மூலம் · அச்சுப் பக்கம் 231 · ஸ்கேன் 264 · மூலமும் சான்றும்