குறள் 1132 — நாணுத் துறவுரைத்தல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
நோனா உடம்பும் உயிரும் மடலேறும்நாணினை நீக்கி நிறுத்து.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
எனது உயிரும், உடலும் காதலியின் பிரிவைத் தாங்க முடியாமல் தவிப்பதால், நாணத்தைப் புறந்தள்ளிவிட்டு மடலூர்வதற்குத் துணிந்து விட்டேன்.
மூலம் · அச்சுப் பக்கம் 231 · ஸ்கேன் 264 · மூலமும் சான்றும்