குறள் 1131 — நாணுத் துறவுரைத்தல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
காமம் உழந்து வருந்தினார்க் கேமமடலல்ல தில்லை வலி.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
காதலால் துன்புறும் காதலொருவனுக்குப் பாதுகாப்பு முறையாக, மடலூர்தலைத் தவிர, வலிமையான துணை வேறு எதுவுமில்லை.
மூலம் · அச்சுப் பக்கம் 231 · ஸ்கேன் 264 · மூலமும் சான்றும்