இன்பத்துப்பால் · களவியல் · காதற் சிறப்புரைத்தல்

குறள் 1127காதற் சிறப்புரைத்தல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்எழுதேம் கரப்பாக் கறிந்து.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

காதலர் கண்ணுக்குள்ளேயே இருக்கிற காரணத்தினால், மைதீட்டினால் எங்கே மறைந்துவிடப் போகிறாரோ எனப் பயந்து மை தீட்டாமல் இருக்கிறேன்.

மூலம் · அச்சுப் பக்கம் 230 · ஸ்கேன் 263 · மூலமும் சான்றும்