இன்பத்துப்பால் · களவியல் · காதற் சிறப்புரைத்தல்

குறள் 1122காதற் சிறப்புரைத்தல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

உடம்பொ டுயிரிடை என்னமற் றன்னமடந்தையொ டெம்மிடை நட்பு.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

உயிரும் உடலும் ஒன்றையொன்று பிரிந்து தனித்தனியாக இருப்பதில்லை; அத்தகையதுதான் எமது உறவு.

மூலம் · அச்சுப் பக்கம் 229 · ஸ்கேன் 262 · மூலமும் சான்றும்