குறள் 1118 — நலம் புனைந்து உரைத்தல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்காதலை வாழி மதி.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
முழுமதியே! என் காதலுக்குரியவளாக நீயும் ஆக வேண்டுமெனில், என் காதலியின் முகம் போல ஒளிதவழ நீடு வாழ்வாயாக.
மூலம் · அச்சுப் பக்கம் 228 · ஸ்கேன் 261 · மூலமும் சான்றும்