குறள் 1117 — நலம் புனைந்து உரைத்தல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போலமறுவுண்டோ மாதர் முகத்து.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தேய்ந்தும், வளர்ந்தும் ஒளிபொழியும் நிலவில் உள்ள சிறு களங்கம்கூட, இந்த மங்கை நல்லாள் முகத்தில் கிடையாதே!
மூலம் · அச்சுப் பக்கம் 228 · ஸ்கேன் 261 · மூலமும் சான்றும்