குறள் 1113 — நலம் புனைந்து உரைத்தல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
முத்துப்பல் வரிசை, மூங்கிலனைய தோள், மாந்தளிர் மேனி, மயக்கமூட்டும் நறுமணம், மையெழுதிய வேல்விழி; அவளே என் காதலி!
மூலம் · அச்சுப் பக்கம் 227 · ஸ்கேன் 260 · மூலமும் சான்றும்