குறள் 1111 — நலம் புனைந்து உரைத்தல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்மென்னீரள் யாம்வீழ் பவள்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
அனிச்ச மலரின் மென்மையைப் புகழ்ந்து பாராட்டுகிறேன்; ஆனால் அந்த மலரைவிட மென்மையானவள் என் காதலி.
மூலம் · அச்சுப் பக்கம் 227 · ஸ்கேன் 260 · மூலமும் சான்றும்