குறள் 1110 — புணர்ச்சி மகிழ்தல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அறிதோ றறியாமை கண்டற்றால் காமம்செறிதோறும் சேயிழை மாட்டு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
மாம்பழ மேனியில் அழகிய அணிகலன்கள் பூண்ட மங்கையிடம் இன்பம் நுகரும் போதெல்லாம் ஏற்படும் காதலானது, இதுவரை அறியாதவற்றைப் புதிதுபுதிதாக அறிவதுபோல் இருக்கிறது.
மூலம் · அச்சுப் பக்கம் 226 · ஸ்கேன் 259 · மூலமும் சான்றும்