குறள் 110 — செய்ந்நன்றியறிதல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லைசெய்ந்நன்றி கொன்ற மகற்கு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
எந்த அறத்தை மறந்தார்க்கும் வாழ்வு உண்டு; ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்தார்க்கு வாழ்வில்லை.
மூலம் · அச்சுப் பக்கம் 22 · ஸ்கேன் 55 · மூலமும் சான்றும்