குறள் 11 — வான் சிறப்பு
திருவள்ளுவர் இயற்றிய குறள்
வானின் றுலகம் வழங்கி வருதலால்தானமிழ்தம் என்றுணரற் பாற்று.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால் அதுவே அமிழ்தம் எனப்படுகிறது.
மூலம் · அச்சுப் பக்கம் 3 · ஸ்கேன் 36 · மூலமும் சான்றும்