குறள் 12 — வான் சிறப்பு
திருவள்ளுவர் இயற்றிய குறள்
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்துப்பாய தூஉ மழை.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
யாருக்கு உணவுப் பொருள்களை விளைவித்துத்தர மழை பயன்படுகிறதோ, அவர்களுக்கே அந்த மழை அவர்கள் அருந்தும் உணவாகவும் ஆகி அரிய தியாகத்தைச் செய்கிறது.
மூலம் · அச்சுப் பக்கம் 3 · ஸ்கேன் 36 · மூலமும் சான்றும்