குறள் 1098 — குறிப்பறிதல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அசையியற் குண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்பசையினள் பைய நகும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நான் பார்க்கும்போது என் மீது பரிவு கொண்டவளாக மெல்லச் சிரிப்பாள்; அப்போது, துவளுகின்ற அந்தத் துடியிடையாள் ஒரு புதிய பொலிவுடன் தோன்றுகிறாள்.
மூலம் · அச்சுப் பக்கம் 224 · ஸ்கேன் 257 · மூலமும் சான்றும்