குறள் 1096 — குறிப்பறிதல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
உறாஅ தவர்போற் சொலினும் செறாஅர்சொல்ஒல்லை உணரப் படும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
காதலை மறைத்துக் கொண்டு, புறத்தில் அயலார்போலக் கடுமொழி கூறினாலும், அவள் அகத்தில் கோபமின்றி அன்பு கொண்டிருப்பது விரைவில் வெளிப்பட்டுவிடும்.
மூலம் · அச்சுப் பக்கம் 224 · ஸ்கேன் 257 · மூலமும் சான்றும்