குறள் 1090 — தகை அணங்குறுத்தல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்கண்டார் மகிழ்செய்தல் இன்று.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
மதுவை உண்டால்தான் மயக்கம் வரும்; ஆனால், கண்டாலே மயக்கம் தருவது காதல்தான்.
மூலம் · அச்சுப் பக்கம் 222 · ஸ்கேன் 255 · மூலமும் சான்றும்